




 jpUtpohf;fs;

         இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்கள்  நடைபெறுகின்றன. (“திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர்தாமே “  –திருஞானசம்பந்தர்)


சித்திரை   : வசந்த மகோற்சவம் (ஓன்பது தினங்கள்)
வைகாசி : விசாகத் திருநாள் (ஒருநாள்)
ஆனி: பிரம்மோற்சவம் ( ஆனி பெருந்தேர்த் திருவிழா-பத்து தினங்கள்)
ஆடி: பூரத் திருநாள் (பத்து தினங்கள்)
ஆவணி : மூலத் திருநாள் ( பதினொரு தினங்கள்)
புரட்டாசி: நவராத்திரி விழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்)
ஐப்பசி: திருக்கல்யாணம் உற்சவம் (15 தினங்கள்)
கார்த்திகை: கார்த்திகை தீபம், சோமவாரத் திருவிழா ( ஒருநாள்)
மார்கழி : திருவாதிரை விழா ( பத்து தினங்கள்)
தை : பூசத் திருவிழா ( பத்து தினங்கள்)
மாசி : மகா சிவராத்திரி ( ஒரு நாள்)
பங்குனி : உத்திரத் திருநாள் ( பத்து தினங்கள்)